மார்க்சியம். தமிழினம். தமிழ் தேசியம். தமிழீழம். இயற்கை விஞ்ஞானம். மனிதநேயம். தாழ்த்தப்பட்டோர் விடுதலை. சித்த மருத்துவம். மனவியல் - ஈடுபாடுள்ள விஷயங்கள்.
போன மாதம் ஒரு நாள்
அப்பா திடீரென்று சொன்னார்.
அம்மாவை எரித்திருக்கக் கூடாதுடா என்று.
ஏன்ப்பா என்று கேட்டேன்.
என் கனவில்
அவ வரவே மாட்டேன் என்கிறாள்
என்றார்.
அப்பா சொன்னது உண்மையாக இருக்கலாம்.
என் கனவிலும் அம்மா வரவேயில்லை.
------------------